பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்கும் சூர்யாவின் 42-வது திரைப்படம்

சூர்யா 42 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில அவரின் 42-வது திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்டமாக மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ள அப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மேலும் நேற்று இப்படத்தின் அதிகாரபூர்வ மோஷன் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். அதை கண்டு ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர். ஆம், அதன்படி மோஷன் போஸ்டரில் மிக பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக இப்படம் உருவாக இருப்பதை காண்பித்து இருந்தனர். … Continue reading பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்கும் சூர்யாவின் 42-வது திரைப்படம்